LIKE US IN FACEBOOK

Friday, April 11, 2014

M S


Sவரிசை 
 ஆண் பெயர்A - B - C - D - E - F - G - H - I - J - K - L - M - N - O - P - Q - R - S - T - U - V - W - X - Y - Z -
 பெண் பெயர்A - B - C - D - E - F - G - H - I - J - K - L - M - N - O - P - Q - R - S - T - U - V - W - X - Y - Z -
தமிழ்Englishபொருள்
 சாபித்
Friends juristqjknk.ru
SAABIQமற்றவர்களைவிட எப்பொழுதும் முன்னிலையில்இருப்பவர்
 ஸாபிர்
Friends juristqjknk.r
SAABIRபொறுமைசாலி - சகிப்பாளி
 ஸாதிக் 
Friends juristqj
SAADIQஉண்மையுள்ள
  சாஹிர்
Friends juristqjknk.r
SAAHIRவிழிப்புள்ள கவனமான
 சாஜித் 
Friends juristqjknk.ru
SAAJIDசுஜீது செய்பவர்
 ஸாலிஹ்
Friends juristqjknk.ru
SAALIHபக்தி நிறைந்தவர் - இறைத்தூதர் ஒருவரின் பெயர்
 சாலிம்
Friends juristqjknk.ru
SAALIMபத்திரமான சிறுவன்
 சாமிய்
Friends juristqjknk.ru
SAAMIமேன்மைப்படுத்தப்பட்டவன்
 சாமீர்
Friends juristqjknk.ru
SAAMIRமகிழ்விப்பவர்
 ஸபாஹ்
Friends juristqjknk.ru
SABAAHகாலை
 ஸப்ரிய்
Friends juristqjknk.ru
SABRIபொறுமைசாலி 
 சஃது
Friends juristqjknk.ru
SADஅதிர்ஷ்டம். நபித்தோழர்கள் பலரின் பெயர்
 சஃதிய்
Friends juristqjknk.ru
SADIஅதிர்ஷ்டசாலி - மகிழ்ச்சியானவன்
 சஃதூன்
Friends juristqjknk.ru,<
SADOONசந்தோஷமான
 சாத்
Friends juristqjknk.ru
SAEEDஅதிர்ஷ்டசாலி
 ஸஃபர்
Friends juristqjknk.ru,
SAFARஇஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதம்
 ஸஃப்வான்
Friends juristqjknk.ru
SAFWAANமதிப்புமிக்க
 சஹ்ல்
Friends juristqjknk.ru
SAHLஇலகுவான - மென்மையான - எளிமையான.
 சைஃப்
Friends juristqjknk.ru
SAIFவாள்
 சகீன்
Friends juristqjknk.ru
SAKEENஅமைதி சமாதானம்
 ஸலாஹ்
Friends juristqjknk.ru
SALAAHநற்குணம் - செழுமை
 ஸலாஹீத்தின்
Friends juristqjknk.ru
SALAAHUDDEENமார்கத்திர்க்கு புத்துயிர் அளித்தவர். யூசுப்அல்அய்யூபி என்ற மாபெரும் முஸ்லிம் தலைவரின் தலைப்பு பெயர்
 சலீல்
Friends juristqjknk.ru
SALEELநபித்தோழர் ஒருவரின் பெயர்
  சலிம்
Friends juri
SALEEMபாதுகாப்பான
 சலீத்
Friends juristqjknk.ru
SALEETஉறுதியான நபித்தோழர் ஒருவரின் பெயர்
 சல்மான்
Friends juristqjknk.ru
SALMAANபலவீனமில்லாதவன் றபித்தோழர்களின் பலரின் பெயர்
 சமீர்
Friends juristqjknk.ru,<
SAMIRவிழாக்களில் கதை சொல்லி மகிழ்விப்பவர்
 சஊத்
Friends juristqjknk.ru
SAOODசெலுமையான
 ஸக்ர்
Friends juristqjknk.ru,
SAQRராஜாளி - வல்லூறு
 ஷாஃப்ஃ
Friends juristqjknk.ru
SHAAFIபரிந்துரைப்பவர் முத்தியஸ்தர்
 ஷாஹீன்
Friends juristqjknk.ru
SHAAHEENவல்லூறு. ராஜாளி
 ஷாஹிர்
Friends juristqjknk.ru
SHAAHIRபிரபலமானவர்
 ஷாகிர்
Friends juristqjknk.ru
SHAAKIRநன்றியுள்ளவன்
 ஷாமிக்
Friends juristqjknk.ru
SHAAMIKHஉயர்ந்த. உன்னதமான
 ஷாமில்
Friends juristqjknk.ru,<
SHAAMILபூர்த்தியான
 ஷஃபான்
Friends juristqjknk.ru
SHABAANஇஸ்லாமிய ஆண்டின் எட்டாவது மாதம்
 ஷத்தாத்
Friends juristqjknk.ru,<
SHADDAADநபித்தோழர் ஒருவரின் பெயர்
 ஷாபீக்
Friends juristqjknk.ru
SHAFEEQஇரக்கமுள்ள கருணை நிறைந்த
 ஷஹீத்
Friends juristqjknk.ru,
SHAHEEDதியாகி - சாட்சி
 ஷாஹித்
Friends juristqjknk.ru
SHAHEEDசாட்சி 
  ஷஹீர் 
Friends juristqjknk.ru
SHAHEERமிகவும அறியப்பட்ட
 ஷகீல்
Friends juristqjknk.ru,<
SHAKEELபார்பதற்கு இனிய அழகான
 ஷமீம்
Friends juristqjknk.ru,
SHAMEEMநறுமணம் தென்றலில் கலந்த இனிய மணம்
 ஷகீக்
Friends juristqjknk
SHAQEEQஉடன் பிறந்தவன் - ஒருஸஹாபியின் பெயர்
 ஷரஃப்
Friends juristqjknk.ru,<
SHARAFமேன்மை - மரியாதை - புகழ்
 ஷரீஃப்
Friends juristqjknk.r
SHARAFகௌரவம் நிறைந்த - பிரசித்திபெற்ற
 ஷவ்கிய்
Friends juristqjknk.ru,
SHAWQIஆர்வமுள்ள - நிரப்பமான - விருப்பம்
 ஷிஹாப்
Friends jurist
SHIHAABபிரகாசிக்கும் - ஒளிரும் நட்சத்திரம்
 ஷுஐப்
Friends juristqjknk.ru
SHUAIBமக்கள் - நபிஒருவரின் பெயர்
 ஷுஜாஃ
Friends juristqjknk.ru,<
SHUJAAதைரியமான
 ஷீக்ரிய்
Friends juristqjknk.ru,
SHUKRIநன்றி 
 ஷுரைஹ்
Friends juristqjknk.
SHURAIHநீளமான - மெல்லிய - (ஸஹாபி ஒருவரின் பெயர்
 ஸித்திக்
Friends juristqjknk.ru,
SIDDEEQIமிகவும் - உண்மையான
 ஸித்திய்
Friends juristqjknk.ru,<
SIDQIஉண்மையான
 சில்மிய்
Friends juristqjknk.r
SILMIஅமைதியான
 சிராஜ்
Friends juristqjknk.ru,
SIRAAJவிளக்கு - பிரகாசம்
 சிராஜீத்தீன்
Friends juristqjknk.ru
SIRAJUDDEENமார்க்கத்தின் விளக்கு
 ஸூப்ஹிய்
Friends juristqjknk.ru
SUBHIகாலை
 சுஃப்யான்
Friends juristqjknk.ru
SUFYAANமரக்கலம்(கப்பல் கட்டுபவர். நபித்தோழர் சிலரின் பெயர் 
 ஸுஹைப்
Friends juristqjknk.ru
SUHAIBசிவப்பான - நபித்தோழர் ஒருவரின் பெயர்
 சுஹைல்
Friends juristqjknk.ru
SUHAILமிக இலேசான 
 சுலைமான்
Friends juristqjknk.ru
SULAIMAANமிகவும் றிம்மதி பெற்றவர். இறைத்தூதரின்பெயர்
 சுல்தான் 
Friends juristqjknk.ru,
SULTANஅதிகாரமுடையவர் - ஆட்சியாளர்
 சுவைலிம்
Friends juristqjknk.ru,
SUWAILIMபத்திரமான சிறுவன்

No comments:

Post a Comment