அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்களுடைய தந்தையுடைய பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு (அப்துல்லாஹ்வுடைய மகன் அப்துற்றஹ்மானே அப்துற்றஹ்மானுடைய மகள் ஆயிஷாவே! என்று) நீங்கள் மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அழைக்கபடுவீர்கள்.ஆதலால் உங்களுடைய பெயர்களை அழகானதாக அமைத்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி) அவர்கள். ஆதார நூல்கள் : அஹ்மத்,அபூதாவுத்.
A - வரிசை
| A - B - C - D - E - F - G - H - I - J - K - L - M - N - O - P - Q - R - S - T - U - V - W - X - Y - Z - | |
| A - B - C - D - E - F - G - H - I - J - K - L - M - N - O - P - Q - R - S - T - U - V - W - X - Y - Z - |
| தமிழ் | English | பொருள் |
|---|---|---|
Friends juristqjknk.ru
| AADAM | இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதரும், கலிஃபாவுமாகிய (பிரதிநிதி) ஆதம் (அலை) அவர்களின் பெயர். |
Friends juristqjknk.r
| AABID | வணக்கசாலி |
Friends juristqj
| AABDEEN | வணக்கசாலி |
Friends juristqjknk.r
| AADIL | நீதியானவன் - நேர்மையானவன் |
Friends juristqjknk.ru
| AAISH | வாழ்க்கை |
Friends juristqjknk.ru
| AAKIF | விசுவாசமுள்ள - பக்தியுள்ள |
Friends juristqjknk.ru
| AAMIR | நீண்ட நாள் வாழ்பவன் |
Friends juristqjknk.ru
| AAQIL | புத்தியுள்ள - விவேகமுள்ள |
Friends juristqjknk.ru
| AARIF | அறிமுகமானவன் |
Friends juristqjknk.ru
| AASIM | பாதுகாவலர் |
Friends juristqjknk.ru
| AATIF | இரக்கமுள்ளவர் |
Friends juristqjknk.ru
| AAYID | இலாபம் - பலன் |
Friends juristqjknk.ru
| ABBAAD | சூரிய காந்திப் பூ - றபித்தோழர் ஒருவரின் பெயர் |
Friends juristqjknk.ru,<
| ABBAAS | சிங்கம் - நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் பெயர் |
Friends juristqjknk.ru
| ABDUL AZEEZ | எல்லாம் வல்லவனின் அடிமை |
Friends juristqjknk.ru,
| ABDUL HAMEED | புகழுக்குரியோனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL KAREEM | சங்கைக்குரியோனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL BAARI | படைப்பாளனின் அடிமை. |
Friends juristqjknk.ru
| ABDUL BAASID | (தாராளமாக) விரித்துக் கொடுப்பவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL FATTAAH | நீதி வழங்குபவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL GHAFOOR | மன்னிப்பவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL GHANI | தேவையற்றவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL HAADI | நேர்வழியில் செலுத்துபவனின் அடிமை |
Friends juri
| ABDUL HAI | உயிருள்ளவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL HAKEEM | ஞானமுடையோனின் - நீதி வழங்குவோனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL HALEEM | சகிப்புத்தன்;மையுடையோனின் அடிமை |
Friends juristqjknk.ru,<
| ABDUL JABBAAR | சர்வ ஆதிக்கம் படைத்தவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL JALEEL | மாண்புமிக்கவனின் அடிமை |
Friends juristqjknk.ru,
| ABDUL KADER | ஆற்றல் மிக்கவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL KHALIQ | படைப்பவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL LATEEF | மிக்க பரிவுள்ளவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL MAALIK | பேரரசனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL MAJEED | கீர்த்தி (புகழ்) பெற்றவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL NOOR | ஒளிமயமானவனின் அடிமை |
Friends juristqjknk.ru,<
| ABDUL QAYYOOM | நிலையானவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL QUDDOOS | பரிசுத்தமானவனின் அடிமை |
Friends juristqjknk.ru,<
| ABDUL RAUF | பரிவுள்ளவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL WAAHID | தனித்தவனின் அடிமை |
Friends juristqjknk.ru,
| ABDUL WADOOD | அன்பு செலுத்துபவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUL WAHAAB | மிகமிக கொடையளிப்பவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDULLAH | அல்லாஹ்வின் அடிமை |
Friends juristqjknk.ru,<
| ABDUR RAHMAAN | நிகரற்ற அருளாளனின் அடிமை |
Friends juristqjknk.ru,
| ABDUR RAHEEM | அன்புமிக்கவனின் அடிமை |
Friends juristqjknk
| ABDUR RAQEEB | கண்கானிப்பவனின் அடிமை |
Friends juristqjknk.ru,<
| ABDUR RASHEED | நேர் வழிகாட்டுபவனின் அடிமை |
Friends juristqjknk.r
| ABDUR RAZZAAQ | ஆதரவளிப்பவனின் அடிமை |
Friends juristqjknk.ru,
| ABDUS SALAM | சாந்தியளிப்பவன் அடிமை |
Friends jurist
| ABDUS SAMAD | தேவையற்றவனின் அடிமை |
Friends juristqjknk.ru
| ABDUT TAWWAB | பாவமன்னிப்பை ஏற்பவனின் அடிமை |
Friends juristqjknk.ru,<
| ABOOD | தொடர்ந்து வணங்குபவர் |
Friends juristqjknk.ru,
| ABYAD | வெள்ளை- வெளிச்சமான |
Friends juristqjknk.
| ADEEB | பண்பாடுள்ளவன் - நாகரீகமானவன் |
Friends juristqjknk.ru,
| ADHAM | பழைய - கருப்பு |
Friends juristqjknk.ru,<
| ADNAAN | பூர்விகம் - வட அரேபியாவில் வாழ்ந்த புகழ் பெற்ற அரபி |
Friends juristqjknk.r
| AFEEF | நற்குணமுள்ள அடக்கமுள்ள தூய |
Friends juristqjknk.ru,
| AHMED | மிகவும் போற்றத்தக்க மிகவும் புகழுக்குரியவர்;: நபி (ஸல்) அவர்களின் மற்றொரு பெயர். |
Friends juristqjknk.ru
| AIMAN | வலது புறம் |
Friends juristqjknk.ru
| AKRAM | மரியாதை |
Friends juristqjknk.ru
| ALAWI | உயர்வான |
Friends juristqjknk.ru
| ALI | உயர்வானவன் - மேன்மையானவன் - இஸ்லாத்தின் 4வதுகலீபாவின் பெயர் |
Friends juristqjknk.ru
| AMAAN | பாதுகாப்பு - பொறுப்பு |
Friends juristqjknk.ru
| AMAANULLAH | அல்லாஹ்வின் பாதுகாப்பு |
Friends juristqjknk.ru,
| AMEEN | நம்பிக்கைக்குரியவர் |
Friends juristqjknk.ru,
| AMEER | தலைவர் - இளவரசர் |
Friends jur
| AMJAD | மாட்சிமை மிக்க |
Friends juristqjknk.ru,
| AMMAAR | மேலதிக மார்க்க அமல்களை செய்பவர் நபித்தோழர் ஒருவரின் பெயர் |
Friends juristqjknk.ru,<
| AMRU | வாழ்க்கை காலம் பல நபித்தோழர்களின் பெயர் |
Friends juristqjknk.ru
| ANAS | நண்பன் |
Friends juristqjknk.ru
| ANEES | நெருங்கிய நண்பள் |
Friends juristqjknk.ru,<
| ANWAR | ஒளிரக்கூடிய |
Friends juristqjknk.ru,
| AQEEL | புத்தியுள்ள - விவேகமுள்ள |
Friends juristqjknk.ru
| ARAFAAT | மக்காவிற்க்கு தென் கிழக்கில் உள்ள ஹஜ் கிரியைகளின் சிலவற்றை நிறைவேற்றும் இடம் |
Friends juristqjknk.ru
| ARHAB | விசாலமான - பரந்த மனப்பான்மையுடைய |
Friends juristqjknk.ru
| ARKAAN | இது ருக்னு என்ற சொல்லின் பன்மை மிகப்பெரிய விஷயம் - சிறந்தவர் |
Friends juristqjknk.ru,
| ARSHAD | நேர்வழி பெற்றவன் - வழிகாட்டுதல் |
Friends juristqjknk.ru,<
| ASAD | சிங்கம் - பல நபித்தோழர்களின் பெயர் |
Friends juristqjknk.r
| ASEEL | சுத்தமான - அசல் |
Friends juristqjknk.ru,
| ASGHAR | மிகச்சிறிய |
Friends juristqjknk.ru
| ASHQAR | அழகிய மாநிறமுள்ளவன் |
Friends juristqjknk.ru
| ASHRAF | அரிதான - மரியாதைக்குரிய |
Friends juristqjknk.ru,<
| ASLAM | மிகவும் மதிப்பான |
Friends juristqjknk.ru
| ASMAR | கருங்சிவப்பு நிறமுள்ளவர். நபித்தோழர் ஒருவரின் பெயர் |
Friends juristqjknk.ru
| AWAD | ஈ வன ஃ, |
Friends juristqjknk.ru
| AWF | தீமைகளை தடுப்பவர் நபித்தோழர் ஒருவரின் பெயர் |
Friends juristqjknk.ru,<
| AWN | உதவி நபித்தோழர் ஒருவரின் பெயர் |
Friends juristqjknk.ru,
| AWNI | உதவியாளர் |
Friends juristqjknk.ru,
| AYYOOB | திரும்பக்கூடிய - இறைத்தூதர் ஒருவரின் பெயர் |
Friends juristqjknk.ru,
| AZHAAR | ஒளிர்ந்த முகமுடையவன் பளபளப்பானவன் |
Friends juristqjknk.ru,
| AZMI | தீர்மானமான சஞ்சலமுள்ள |
Friends juristqjknk.r
| AZZAAM | உறுதியான சக்தி வாய்ந்த |

No comments:
Post a Comment